உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்

விட்டுக்கொடுக்காத பந்து வியக்க வைத்த ஆட்டம்

கோவை: கோவை டெக்ஸிட்டி பாஸ்கட்பால் கிளப் சார்பில், 32வது சுகுராமன் நினைவு கூடைப்பந்து போட்டி, கோவையில் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை நடந்த போட்டியில், சபர்பன் 'ஏ' மற்றும் லிசிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், 96-19 என்ற புள்ளிகள் கணக்கில் சபர்பன் அணி வென்றது. ஸ்டேன்ஸ், பீப்பிள் அணிகள் மோதியதில், 64--52 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்டேன்ஸ் அணியும், ஜே.சி., மற்றும் எல்லோ ட்ரைன் அணிகள் மோதியதில், 58--29 என்ற புள்ளிகள் கணக்கில் எல்லோ ட்ரைன் அணியும் வெற்றி பெற்றன. பெர்க்ஸ் 'ஏ' மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., அணிகள் மோதிய ஆட்டத்தில், 43--30 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்க்ஸ் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி