உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்கள் பாராட்டி கவுரவிப்பு

துாய்மை பணியாளர்கள் பாராட்டி கவுரவிப்பு

கோவை: ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மாநகராட்சி, 67வது வார்டு பகுதியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அசோகா பிரேமா திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், 10க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு மற்றும் டிபன் பாக்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.சங்கத்தின் நிறுவனர் தலைவர் கல்யாண கிருஷ்ணன், செயலாளர் கோவிந்தராஜ், உறுப்பினர் கிருஷ்ணகுமார், வார்டு கவுன்சிலர் வித்யா உள்ளிட்டோர் துாய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை