உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய பொலிவுடன் ஆஷா தங்க மாளிகை

புதிய பொலிவுடன் ஆஷா தங்க மாளிகை

கோவை; சவுரிபாளையத்தில், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆஷா தங்க மாளிகை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் புதிய பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் குமரகுருபர சுவாமிகள், திறந்து வைத்தார். விழாவில், உரிமையாளர் சுரேஷ், கோயமுத்துார் ஜுவல்லரி அசோசியேஷன் தலைவர் சபரிநாத், இயக்குனர் வெங்கடேஷ், கோவை நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக 1,500 சதுரடியில் கார் பார்க்கிங் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது. 916 ஹால்மார்க் எச்.யு.ஐ.டி., தரத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள், புதுமையான ரகங்களில், மிக குறைந்த விலையில், விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, ரூ.40,000க்கு மேல் வாங்கும் அனைத்து நகைகளுக்கும், சிறப்பு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். விவரங்களுக்கு, 99424 26516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ