உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தீஸ் சுவர்ணமஹாலில் துவங்கியது ஆடி முன்பதிவு

போத்தீஸ் சுவர்ணமஹாலில் துவங்கியது ஆடி முன்பதிவு

கோவை; கோவை போத்தீஸ் சுவர்ணமஹால் நகைக்கடையில், ஆடி மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.தங்கம் மற்றும் ஆன்டிக் நகைகளுக்கு சேதாரத்தில், 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாணம் கலெக்சனுக்கு பிளாட் 20 சதவீதம் சேதாரத்தில் தள்ளுபடியும், டைமண்ட் நகைகள் காரட்டுக்கு ரூ.12,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. நுாறு சதவீதம் நேச்சுரல் சாலிடர் டைமண்டுக்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கு செய்கூலியில் 10 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. ஆன்ட்டிக் வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடியும், எம்.ஆர்.பி., வெள்ளி நகைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பிளைன் கொலுசுகள், வெள்ளிப்பொருட்களுக்கு செய்கூலி கிடையாது. வெள்ளி அம்மன் முகங்கள் மற்றும் பூஜை பொருட்களின் கலெக்சன் நிறைய உள்ளன. பழைய தங்க நகையை கொடுத்து, புதிய பி.ஐ.எஸ்.எச்.யு.ஐ.டி., ஹால்மார்க் நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.பழைய வைர நகைகளுக்கு சிறந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்பை பெறலாம். தற்போது, ஆடி பெருக்கு அட்வான்ஸ் புக்கிங் துவங்கியுள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.1000 மட்டும் செலுத்தி, விருப்பமான தங்க நகையை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த நாளின் விலை அல்லது ஆடிப்பெருக்கன்று விலை, எது குறைவோ அதில் நகையை பெற்றுக்கொள்ளலாம். புக்கிங் சலுகை, ஆக.,1ம் தேதி வரை மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ