உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி

பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி

கோவை; பஸ் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை கணபதி யை சேர்ந்தவர் பிரேம்குமார், 50; ஆட்டோ டிரைவர். கடந்த, 4ம் தேதி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கோவை கமிஷனர் அலுவலகம் முன் , அவ்வழியாக சென்ற தனியார் பஸ் ஆட்டோவின் மோதியது. படுகாயமடைந்த பிரேம்குமார், கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி