உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூட்ஸ் அண்டு ரிதம்ஸ் விழாவில் அபாரம்

ரூட்ஸ் அண்டு ரிதம்ஸ் விழாவில் அபாரம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், 'ரூட்ஸ் அண்டு ரிதம்ஸ்' விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி அருகே, குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், 'ரூட்ஸ் அண்டு ரிதம்ஸ்' விழா, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஆனைமலை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி, மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் பங்கேற்றனர். விழாவில், சிலம்பம், கராத்தே, யோகா, செஸ், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை