உள்ளூர் செய்திகள்

பின் குறிப்பு

நூலகங்கள் மக்களின் அறிவை வளர்க்கும் கருவி. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. தமிழகம் அவ்வாறு அறிவு வளர்க்கும் முதன்மை மாநிலம் என்று ஆளும் கட்சியால் அடிக்கடி பெருமையாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் மாநில வாரியான பொது நூலகங்களின் எண்ணிக்கை பட்டியல் இதில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள உதவும்: தரம் | மாநிலம்/யூ. பிரதேசம் | பொது நூலகம்1 | மகாராஷ்டிரா | 12,1912 | கேரளா | 8,4153 | கர்நாடகா | 6,7984 | மேற்கு வங்கம் | 5,2515 | தமிழ்நாடு | 4,6226 | குஜராத் | 3,4647 | ஆந்திர பிரதேசம் | 9788 | இமாச்சல பிரதேசம் | 9459 | தெலங்கானா | 67210 | நாகாலாந்து | 62211 | உத்தர பிரதேசம் | 57312 | மிஸோரம் | 50613 | ராஜஸ்தான் | 32314 | அசாம் | 24015 | பீகார் | 19216 | மணிப்பூர் | 15717 | ஜம்மு காஷ்மீர் | 14018 | கோவா | 13619 | அருணாச்சலப் பிரதேசம் | 11820 | புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) | 8121 | உத்தராகண்ட் | 4722 | திரிபுரா | 4623 | மத்திய பிரதேசம் | 4224 | சத்தீஸ்கர் | 2825 | ஒடிசா | 2726 | ஹரியானா | 2727 | ஜார்க்கண்ட் | 2128 | அந்தமான் நிக்கோபார் | 1829 | பஞ்சாப் | 1530 | சிக்கிம் | 1331 | தாத்ரா, நகர் ஹவேலி | 1032 | லட்சத்தீவு | 1033 | மேகாலயா | 834 | சண்டிகர் | 835 | டாமன் & டையூ | 236 | டெல்லி | மத்திய நூலக அமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை