உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்; அன்னுார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025 - 26ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் சங்கத்தின் தலைவராக செல்வராஜ், துணைத்தலைவராக கண்ணன், செயலாளராக பூர்ணிமா, பொருளாளராக சிவபார்த்தசாரதி, துணை செயலாளராக கனிமொழி, செயற்குழு உறுப்பினர்களாக விவேக், விஜயகுமாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை