உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு

பெருமாள் கோவிலில் இன்று பகவத் கீதை வகுப்பு

அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில், இன்று பகவத் கீதை வகுப்பு நடைபெறுகிறது.ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், பகவத் கீதை வகுப்பு இன்று நடக்கிறது. கோவில் வளாகத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு, ஸ்லோகம் வாசித்தலும், பகவத் கீதை சொற்பொழிவும் நடைபெறுகிறது. இஸ்கான் அமைப்பின் கோவை மாவட்ட துணைத்தலைவர் மது கோபால்தாஸ் பகவத் கீதை குறித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை