உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரதியார் பிறந்த நாள் விழா

 பாரதியார் பிறந்த நாள் விழா

சூலூர்: கண்ணம்பாளையம் பாரதி பசியாற அறக்கட்டளை சார்பில், மகாகவி பாரதியாரின், 143வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு, தலைவர் வேலுசாமி, ஆட்டோ வேலுசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் மவுனசாமி, பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாரதியின் பாடல்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், அவரது கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை