மேலும் செய்திகள்
சிறுதானிய உணவு பொருள் தயாரிக்க இலவச பயிற்சி
06-Oct-2026
மேட்டுப்பாளையம்: உயிர் எரிகட்டி தயாரித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில், வரும் 27ம் தேதி நடக்கிறது. இப்பயிற்சியில் உயிர் எரிகட்டி தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி செயல்முறை, வங்கி கடன் பெற்றிட அறிக்கை தயாரித்தல், அரசு திட்டங்கள், மானியங்கள் மற்றும் உற்பத்தி மையம் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 7418470345, 9487712210 என்ற தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
06-Oct-2026