உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் மாற்றம்

பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் மாற்றம்

கோவை : கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக, சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ஜ.,தெற்கு மாவட்ட தலைவராக இருந்த வசந்தராஜன், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுக்களை பெற்றார். இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.இந்நிலையில், மதுக்கரை ஒன்றிய தலைவராக இருந்த சந்திரசேகரை, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.,தலைவராக கட்சி தலைமை நியமித்துள்ளது. அவருக்கு, தொண்டர்களும் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை