உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் சார்பில், 'சிம்ஸ்' கல்லுாரி ரோட்டராக்ட் கிளப், என்.ஜி.எம்., ரோட்டராக்ட் கிளப் இணைந்து, ரத்ததான முகாம் நடத்தியது. கல்லுாரியில் நடந்த முகாமில் ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மாணவர்கள், ரோட்டராக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, ரத்ததானம் அளித்தனர். முகாமில், 70 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை