மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
24-Apr-2025
கோவை ;கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில், பி.ஓ.எஸ்., மெஷினுடன் எலக்ட்ரானிக் தராசை புளூடூத் மூலம் இணைத்து எடை போடும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய தராசை பயன்படுத்தும் முறை குறித்து, ரேஷன்கடை ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வகுப்பு 100 ஊழியர்கள் என்ற அளவில் தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், 100 ரேஷன்கடை ரேஷன் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி வகுப்பில், புதிய தராசை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மெஷினில் பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.
24-Apr-2025