உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடை கால்வாயில்  சடலம் மீட்பு 

சாக்கடை கால்வாயில்  சடலம் மீட்பு 

கோவை: ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பு பின்புறம், கூட்செட் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அறிந்து, உக்கடம் போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.  சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையின்படி மதுபோதையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை