மிட்டாய் தயாரிக்க பயிற்சி
கோவை; வேளாண் பல்கலையில் மிட்டாய் தயாரிக்கும் பயிற்சி நாளை நடக்கிறது.இப்பயிற்சி முகாமில் சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள வர்கள் 750 ரூபாய் கட்டணம் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை, 94885 18268 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.