மேலும் செய்திகள்
15 கிலோ கஞ்சா பறிமுதல்
03-Dec-2024
சூலுார்; நீலம்பூரில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.நீலம்பூர் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் சூலுார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கைப்பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்,1 கிலோ, 500 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அந்த நபர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிரந்தா சாகு, 26 என்பதும், ஈரோட்டில் ஒரு மில்லில் வேலை செய்வதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கிரந்தா சாகுவை கைது செய்தனர்.
03-Dec-2024