உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சி.பி.எஸ்.இ. தேர்வு இன்று துவக்கம்

 சி.பி.எஸ்.இ. தேர்வு இன்று துவக்கம்

கோவை: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொது தேர்வுகள் இன்று துவங்கி, ஏப்.10 வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில், 34 மையங்களில் காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு தேர்வு முடிந்த 10 நாட்களில் விடைத்தாள் மதிப்பீடு துவங்கும். தேர்வு முடிந்த 12 நாட்களில் முடிவுகள் வெளியிட சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் உரிய நேரத்துக்கு முன்பே மையத்துக்கு செல்ல பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை