உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை: ஏப்., மாதத்தில் சேலம் கோட்ட ரயில்வே சார்பில், பல்வேறு பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முன்னிட்டு, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, திருநெல்வேலி - பிலாஸ்பூர்(22620) எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்., 13 மற்றும், 20 ம் தேதிகளில் கோவை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது. மாறாக, போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும். அதேபோல், மதுரை - கோவை(16722) இடையேயான ரயில், ஏப்., 13 முதல், 15 வரை மற்றும் ஏப்., 17 முதல், 21 ம் தேதி வரை போத்தனுார் - கோவை இடையே, ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை