மேலும் செய்திகள்
திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து
04-Oct-2025
கோவை: பாலக்காடு - திருச்சி ரயில் (எண் 16844)நாளை(6ம் தேதி) திருச்சி செல்லாது. காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் புறப்பட்டு, கரூர் வரை மட்டுமே செல்லும். அதே நாளில், திருச்சியில் இருந்து பாலக்காடு செல்ல வேண்டிய ரயில் (16843), மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, கரூர் அருகே உள்ள மாயனுார் வரை மட்டுமே செல்லும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும், முன்பதிவில்லா சிறப்பு ரயில், மாயனுாரில் இருந்து பாலக்காடு வரை வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
04-Oct-2025