மேலும் செய்திகள்
ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
03-Aug-2025
கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போத்தனுார் - மேட்டுப்பாளையம் - போத்தனுார் (66612/66615) மெமு ரயில்கள், 17ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் - மங்களூர் (16159), பாட்னா - எர்ணாகுளம் (22644), திருப்ருகர் - கன்னியாகுமரி (22504), ஆலப்புழா - தன்பாத் (16652), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு (12678) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில், 17ம் தேதி இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள், கோவைக்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.
03-Aug-2025