மேலும் செய்திகள்
மத்திய அமைச்சருடன் சபாநாயகர் அமைச்சர் சந்திப்பு
22-May-2025
சூலுார்; முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், முன்னாள் எம்.பி.,யை சந்தித்து நலம் விசாரித்தார்.மத்திய இணை அமைச்சராக இருந்த பாலசுப்பிரமணியம் சுல்தான் பேட்டையில் வசிக்கிறார். இவரை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது காங்., கட்சி நிர்வாகிகள் சிலர், சிதம்பரத்தை சந்தித்து, பேசினார்கள். அப்போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தி கூறினர்.
22-May-2025