உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் போட்டியில் கோவை சாம்பியன்ஷிப்

கிரிக்கெட் போட்டியில் கோவை சாம்பியன்ஷிப்

கோவை: மாவட்டங்களுக்கு இடையே 23 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கோவையில் நடந்த இறுதிப்போட்டியில் திருப்பூர் அணியினர் 32.1 ஓவரில் 94 ரன் எடுத்தனர். எதிரணியின் சூயஸ் திவேதி 4, தாசிஸ் கண்ணன் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய கோவை அணியினர் 38.3 ஓவரில் 96 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை