மேலும் செய்திகள்
கோவை குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை
18-Aug-2025
தொண்டாமுத்துார்; போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி, 17ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மழைப்பொழிவு நேற்று குறைந்து, நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து சீரானது. இதையடுத்து, இன்று (ஆக. 22) முதல், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
18-Aug-2025