உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள் 

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள் 

ஆன்மிகம் மஹா யக்ஞம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர், காலை 6:30 மணி, மாலை, 6:30 மணி. உபன்னியாஸம் தலைப்பு: விஷ்ணு rசஹஸ்ரநாமம் எனும் பொக்கிஷம், ஸ்ரீ ராமர்கோயில், ராம்நகர் மாலை, 6மணி. சிறப்பு பூஜை *ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி. *கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. *ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி. அன்னபூரணி பூஜை ஸ்ரீ ஐயப்பன் சாதன தர்மாலயம், மருதமலை சாலை, பாரதியார் பல்கலை அருகில், காலை 9 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை