மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (16.03.2026) கோவை
16-Mar-2026
ஆன்மிகம் சிறப்பு பூஜை • ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகாமாயி கோயில், பீளமேடு, மாலை 6:45 மணி. • கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலூர், காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி. • ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை 6:00 மணி. • பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போத்தனூர் அருகே, காலை 7:00 மணி முதல். • ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம், காலை 7:00 மணி. • கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லூர், காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி. • கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதூர், காலை 6:00 மணி முதல். • செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லூர், காலை 6:00 மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு முகாம் • குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதூர், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. • நண்பர்கள் அன்பு நூலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
16-Mar-2026