உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் உற்சவ திருவிழா பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். கிராமதேவதை திருமஞ்சனம் - காலை 8.30 மணி. பிள்ளையார் வழிபாடு - மாலை 5 மணி. சிறப்பு பூஜை * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை7 மணி. * மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி. * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி. * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை