உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம் பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7 மணி. பேரொளி வழிபாடு மாலை 6 மணி. சிறப்பு பூஜை *பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7 மணி முதல். *ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7 மணி. *கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7 மணி மற்றும் மாலை 5மணி. *கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6மணி முதல். *செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6 மணி முதல். *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6 மணி. மண்டல பூஜை மஹாசம்ப்ரோக் ஷண மண்டலபூஜை; ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார். திருமஞ்சனம் மாலை 6:00 மணி, சிறப்பு வழிபாடு 7மணி, சிறப்பு விருந்து 8:30 மணி, ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை