மேலும் செய்திகள்
ஸ்டேஷன் இரவு பணிகளில் இனி இரு பெண் போலீஸ்
29-Dec-2024
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ. ஏசுபாலன் நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணி நிறைவு விழா நடந்தது.இதில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் போலீசார், குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29-Dec-2024