உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

 காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

கோவை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து காங்., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். எச்.எம்.எஸ்., செயல் தலைவர் ராஜாமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்திரகுமார் உள்ளிட்ட, 60 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை