உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., ஆர்ப்பாட்டம் அதிலும் கோஷ்டிப்பூசல்

காங்., ஆர்ப்பாட்டம் அதிலும் கோஷ்டிப்பூசல்

கோவை; நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து, கோவை மாவட்ட காங்., கட்சி சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.காங்.,தேசிய செயலாளர் மயூரா ஜெயகுமார், மாவட்ட தலைவர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே கருத்தை வலியுறுத்தி, காங்., வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில், கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை