மேலும் செய்திகள்
மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் மாயம்
2 minutes ago
அரசுப்பள்ளி அருகே வேகத்தடை தேவை
3 minutes ago
கார்த்திகை அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை
4 minutes ago
ஆனைமலை: ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில், கிலோ, 207.39 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம், கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் நடந்தது. முதல் தர கொப்பரை, 132 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 204.05 ரூபாய் முதல், 207.39 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 221 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 104.00ரூபாய் முதல், 182.00 வரை விலை கிடைத்தது. மொத்தம், 353 கொப்பரை மூட்டைகளை, 71 விவசாயிகள் கொண்டு வந்தனர்; எட்டு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். இந்த வாரம், 27.00 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 158.85 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago