உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

நாளை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

கோவை;மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. பிரதான அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மூங்கில் பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட,26 தீர்மானங்கள் மன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலன்
அக் 13, 2025 18:08

தீர்மானம் நிறைவேற்றுவதோடு நிறுத்தாமல் செயல் படுத்துங்கள். வார்டு 60 ல் பல சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.மாநகராட்சி பள்ளி இருக்கும் பிருந்தாவன் காலனி சாலை செப்பனிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று.அதை சரி பார்க்க கவனம் செலுத்த வேண்டுகிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை