உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும், மேயர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மழை காரணமாகஇன்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ