உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கோவை: மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மேயர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் குடிநீர், வரியினங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த குறைகள், தேவைகள் குறித்து பொது மக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ