மேலும் செய்திகள்
இன்று விளைபொருள் ஏல விற்பனை
23-Apr-2025
அன்னுார்: அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏல விற்பனை நடந்தது. இதில் 88 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள 45 மூட்டை பி.டி., ரக பருத்தி ஏலத்திற்கு வந்திருந்தது.பருத்தி அதிகபட்சமாக, ஒரு குவின்டால் 7200 ரூபாய்க்கு விற்பனையானது. எந்த இடைத்தரகர் கமிஷனும் தரத் தேவையில்லை.நல்ல விலை கிடைக்காவிட்டால் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்,' என முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன், கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
23-Apr-2025