உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டான்பிட் கோர்ட் நீதிபதி இடமாற்றம்

டான்பிட் கோர்ட் நீதிபதி இடமாற்றம்

கோவை: கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் ( டான்பிட் கோர்ட்) செயல்பட்டு வருகிறது. இக்கோர்ட் நீதிபதி செந்தில்குமார், சென்னை சிட்டி சிவில் கோர்ட் முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட் பதிவாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ