மேலும் செய்திகள்
வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
31-May-2025
அன்னுார்; அன்னுாரில், எஸ்.எம்.கார்டன் பின்புறம் நேற்று காலை மூன்று வயதுள்ள பெண் மான் இறந்து கிடந்தது. மானின் கழுத்து உள்பட நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. அன்னுார் நெடுஞ்சாலைத்துறை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.வனத்துறையினர் வந்து விசாரித்தனர். விசாரணையில் நாய்கள் கடித்து மான் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
31-May-2025