உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி

இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி

சூலூர்: திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபத் தூணில் நேற்று (நவ.,28) தீபம் ஏற்பட்டது. சூலூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ., மற்றும் இந்து முன்னணி சார்பில், முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியபின், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல், வீர இந்து சேவா நிறுவனர் கிருஷ்ணகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், கணேஷ், குரு ராகவேந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !