மேலும் செய்திகள்
பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
23-Dec-2024
கோவை; கோவை மாநகராட்சியில், இரண்டு துணை கமிஷனர் பணியிடங்கள் உள்ளன. துணை கமிஷனராக இருந்த சிவக்குமார், மதுரை மாநகராட்சிக்கு இட மாறுதல் செய்யப்பட்டார். மாநகராட்சி பொறுப்பில் இருந்து, நேற்று விடுவிக்கப்பட்டார்.புதிய துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட குமரேசன், நேற்று பொறுப்பேற்றார். மற்றொரு பணியிடத்துக்கு, திருப்பூர் மாநகராட்சியில் இருந்து இட மாறுதல் செய்யப்பட்ட துணை கமிஷனர் சுல்தானா பொறுப்பேற்றார்.
23-Dec-2024