பிராண்டட் உள்ளாடைகள் விற்பனையில் தள்ளுபடி
எ னாமர் பிராண்ட் மகளிருக்கான உள்ளாடை விற்பனையில் 75 சதவீதம் வரை ஆபரை அறிவித்துள்ளது. கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்டில் எனாமர் பிராண்ட் பெண்களுக்கான பிரா, இன்னர் கார்மெண்ட்ஸ், டெனிம் ஆடைகள், டாப்ஸ் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்துவருகிறது. இதில், அதிகபட்சம் 75 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 3,499 ரூபாய் மதிப்புள்ள 3 பிரா 999 ரூபாய்க்கும், 1,999 மதிப்புள்ள 4 பேண்டீஸ் 499 ரூபாய்க்கும், வாங்கலாம். காலை, 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கார் பார்க்கிங் வசதி உள்ளது, இவ்விற்பனை அக்., 19ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். மேலும், விபரங்களுக்கு 93804 17475 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.