மேலும் செய்திகள்
3 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
12-Oct-2024
கோவை : கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட சுகாதார அலுவலகம் செயல்டுகிறது. தென்காசியில் மாவட்ட சுகாதார துணை இயக்குனராக பணிபுரிந்த அருணா, 2021ல் கோவை மாவட்ட சுகாதார அலுவலராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர், ஈரோடுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, ஊட்டியில் பணிபுரிந்து வந்த மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓரிரு நாட்களில் கோவையில் பொறுப்பேற்க உள்ளார்.
12-Oct-2024