உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்

காங்., சார்பில் சாரதாம்பாள் கோவிலுக்கு குடிநீர் எந்திரம்

கோவை: சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் வழங்கப்பட்டது. இந்த எந்திரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்., தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவை ஹரிஹரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, ஐ.என்.டி.யு.சி., பொதுச் செயலாளர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ