உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லூரியில் டியூட் பட விழா

இந்துஸ்தான் கல்லூரியில் டியூட் பட விழா

கோவை: பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்தின் வெற்றி விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி திறந்த வெளி அரங்கில் நேற்று நடந்தது.பிரதீப், இயக்குனர் கீர்த்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதீப் பேசுகையில், '' டியூட் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உங்களை போன்ற இளம் ரசிகர்கள்தான் காரணம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை