உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னதான மண்டபம் கட்ட பூமி பூஜை

அன்னதான மண்டபம் கட்ட பூமி பூஜை

வால்பாறை : வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 65ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் அன்னதான மண்டபம் கட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.இந்நிலையில், புதிய அன்னதான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கோவில் தந்திரி கலந்து கொண்டு, பூஜையை துவக்கி வைத்தார். கட்டுமான பணிகளை விரைவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பூஜையில் கோவில் கமிட்டியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை