உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

கோவில்பாளையம்; கோவில்பாளையம், வி.ஐ.பி., கார்டனை சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா, 75. இவர் நேற்று காலை 9:00 மணிக்கு, கோவில்பாளையத்தில் சத்தி சாலையில் நடந்து சென்றார்.அப்போது மிக வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சசிகலா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து விட்டு சசிகலா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை