உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நிர்வாகிகள் சந்திப்பு பாதியில் நிறுத்தம்

 நிர்வாகிகள் சந்திப்பு பாதியில் நிறுத்தம்

போத்தனூர்: கிணத்துகடவு சட்டசபை தொகுதி தி.மு.க.வேட்பாளர் சபரி கார்த்திகேயன் நேற்று குறிச்சி பகுதிக்குட்பட்ட கவுன்சிலர்கள், வார்டு நிர்வாகிகளை காலை, 8:30 மணி முதல் சந்தித்து, ஆதரவு திரட்டினார். மதிய உணவிற்கு பின் சந்திப்பை தொடர இருந்த நிலையில், திடீரென சந்திப்பு ரத்தானது. தயாராக இருந்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். கட்சியினரிடம் கேட்டபோது, கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழியை சந்திக்க சென்றதாக தெரிகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி