உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சதாப்தி ரயிலில் கூடுதல் பெட்டி

 சதாப்தி ரயிலில் கூடுதல் பெட்டி

கோவை: கோவை-சென்னை சென்ட்ரல் இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படு கிறது. கோடை விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக 'ஏசி சேர் கார்' ஒன்று தற்காலிகமாக இணைக்கப் பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - கோவை இடையே(12243/44) இயக்கப்படும் ரயில்களில் வரும் ஜூலை 6 வரை இப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ