உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கண்ணைக் கவரும் கலர்புல் பாத்ரூம்

 கண்ணைக் கவரும் கலர்புல் பாத்ரூம்

ஸ் டைலிஷ் லுக்கில், பிடித்த வண்ணங்களில் பாத்ரூமை மாற்ற, பர்பிள் பே வாங்க. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக பாத்ரூம் இன்டிரியருக்கு, கலைநயமிக்க கதீர்வுகளை பர்பிள் மபே வழங்கிவருகிறது.பேசின்ஸ், குழாய்கள், பாத்ரூம் வேனிட்டி, ஷவர்ஸ், கிளோசட்ஸ், ஸ்மார்ட் டாய்லட், பாத் டப்ஸ் மற்றும் சமையலறைக்கான சிங்க்ஸ், கிட்சன் குழாய்கள் ஆகியவற்றில் தனித்துவ கலெக்சன்களை வாங்கலாம். தற்போது ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மார்பில் வாஷ் பேஷன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலை, அலையாய் மடிப்புகள் இருக்கும்படி கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 200 முதல் 250 கிலோ எடை இருக்கும் இந்த வாஷ் பேஷன், பல ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பெரிய வீடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். கிச்சன், லிவ்விங் ரூம், பாத்ரூம் மற்றும் அவுட்டோர் பகுதிகளிலும் வைக்கலாம். மார்பிள் வெரைட்டி வண்ணங்களில் கிடைக்கிறது. இத்துடன் டிரெண்டிங் வண்ணங்களில் புதிதக இணைந்துள்ள இத்தாலியன் சானிட்டர் வேர்ஸ், கிளோசட் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புதுமையான வண்ணங்களில் கிடைப்பதால், உங்கள் பாத்ரூமின் நிறங்களுக்கேற்ப, வாஷ் பேஷன் மற்றும் சானிட்டரி வேர்சை மேட்ச் செய்யலாம். - பர்பிள் பே:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை