உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி

சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்ல வீல் சேர் வைக்கப்பட்டு, சாய் தளம் அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சீரமைக்கப்பட்டது. பொங்கல் பண்டியையொட்டி தற்போது கட்டடம் முழுவதும் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்கள் எளிதில் வந்து செல்ல வீல் சேர் வைக்கப்பட்டு, தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி